174
வெனிசுலாவின் El Helicoide சிறைச்சாலையில் கைதிகள் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்துகின்றனர். வெனிசுலாவின் மிக மோசமான சிறைச்சாலையாக இந்தச் சிறைச்சாலை கருதப்படுகின்றது, வெனிசுலாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சி சம்பவம் தொடர்பில் வெனிசுலா அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love