173
17 வயதேயான ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து பந்து வீச்சாளரர் முஜீப் உர் ரஹ்மானுடன் இங்கிலாந்தின் கழகஅணியான ஹம்ப்ஷைர் அணி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது . நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியின் போது முஜீப் உர் ரஹ்மான், சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து அவரை ஐபிஎல் தொடருக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்திருந்த நிலையில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஹம்ப்ஷைர் கழக அணி முஜீப் உர் ரஹ்மானுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
Spread the love