148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
File photo
யாழ்ப்பாணம் ராசாவின் தோட்ட வீதியில் உள்ள மதுபான சாலையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார். மதுபான சாலையில் வேலை செய்துவிட்டு நேற்றுஇரவு அங்கேயே தங்கியுள்ளநிலையில் அவர் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான விசாரணையை யாழ். காவல்துறையினர் மேற்க்கொண்டு வருகின்றனர்
Spread the love