174
வட மாகணத்தில் கடந்த மே 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவுகூரலின் பொருட்டு வட மாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அரசு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோனராகலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love