163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பசு வதைக்கு எதிராகவும் கொல்களத்தினை மூடுமாறு தெரிவித்தும் சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர், நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியர், ஜாக்கிரத சைதன்ய சின்மிய மிசன் சுவாமிகள் மற்றும் இந்து அமைப்புக்களைச் சேர்ந்தோர் உண்ணாவிரதத்தில் பங்கெடுத்திருந்தனர்
Spread the love