172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்தி உண்மைகளை மறைப்பதற்கு முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது கருத்து தெரிவித்த அவர் நாடு பாரியளவில் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகவும் கடுமையான நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் நெருக்கடி நிலைமைகளை மூடி மறைக்கும் நோக்கிலேயே இவ்வாறு ஊடகங்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love