217
நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை போட்ஸ்வூட் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வீட்டின் கூரை முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் காற்று காரணமாக குறித்த பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்றும் சரிந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love