136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாணயத்தாள்களை சேதமாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகவும் , சேதமாக்கப்பட்ட நாணய தாள்களின் முகப்பு பெறுமதி அற்று போகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆலயங்களில் விக்கிர சாத்துப்படிகளின் போது நாணயத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Spread the love