186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனி உலகக் கிண்ண குழாமல் மனுவெல் நியுவெர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளார். ஜெர்மனி தேசிய அணியின் கோல் காப்பாளராக நியுவெர் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உபாதை காரணமாக மனுவெல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. எவ்வாறெனினும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் மனுவெல் இணைத்துக் கொள்ளப்படக்கூடிய சாத்தியம் அதிகம் உண்டு என தெரிவிக்க்பபடுகிறது.
Spread the love