164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்காக அமெரிக்கத் தூதரக தலைவரான ஜெனரல் ஜோன் நிக்லென்சென் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு அரசாங்கங்களும் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவியதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய மாதங்களில் இடம்பெற்று வன்முறைகளினால் இரண்டு தரப்புக்களும் சேதங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது
Spread the love