211
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வியட்னாமில் வங்கியொன்றில் பாரியளவில் மோசடி செய்த பெண் நிறைவேற்று அதிகாரிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு ஏற்படுத்திய நட்டத்திற்காக அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைக்கு மேலதிகமாக 700 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 71 வயதான குவா தி பான் ( Hua Thi Phan ) என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்னாம் கட்டுமான வங்கியிலிருந்து 278 மில்லியன் ரூபாவினை மோசடி செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love