181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல ஆர்சனல் கழகத்தின் அலெக்ஸ் ஐவோபி (Alex Iwobi) உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான நைஜீரிய குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். நைஜீரிய குழாமின் 23 பேரில் ஐவோபி உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 21 வயதான ஐவோபி, நைஜீரிய தேசிய அணியின் குழாமில் இணைக்கப்படுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து இளையோர் அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ரஸ்யாவில் உலகக் கிண்ண போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love