161
ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான்ஜயதிலக நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை எதிர்க்கவில்லை எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் “எனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை ஏற்க தயார்” என ஐநாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும் அரசியல்ஆய்வாளருமான தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
Spread the love