198
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கள்வர்களை பாதுகாக்காது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஒருவர் களவாடியுள்ளார் என நிரூபிக்கப்படும் வரையில் அவரை திருடன் எனக் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சி கள்வர்களுக்கு அடைக்கலம் வழங்கியதில்லை என அவ ர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love