140
குளோபல் தமிழ்ச் செய்தியார் – கிளிநொச்சி..
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு பயணம் செய்யவுள்ளார். சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 18 திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது
Spread the love