302
தென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2510 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில், 14 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Spread the love