246
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன
Spread the love