171
பங்காளதேஸ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் வீரர் ஸ்டீவ் ரொட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பங்காளதேஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க கடந்த வருடம் அப்பதவியிலிருந்து விலகியிருந்தார்.
அவருக்குப் பதிலாக மேற்கிந்தி தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வால்ஷ் இடைக்கால பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது இடத்திற்கு இதுவரை யாரும் நியமிக்கப்படாமல் இருந்தநிலையில் தற்போது 53 வயதான ஸ்டீவ் ரொட்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
Spread the love