130
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நாட்டின் அனைவருக்கும் சட்டம் ஒரே விதமாக அமுல்படுத்தப்படுவதில்லை எனவும், நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் சட்டம் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும், அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். சட்டம் ஒரே விதமாக அமுல்படுத்தப்படாத காரணத்தினால் சாதாரண பொதுமக்கள் பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது என கேகாலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love