133
இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவி வழங்கியுள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க உள்ளது. மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
Spread the love