183
பாரீஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட்சலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ருமேனியாவின் சிமோனா ஹெலப் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
அமெரிக்காவின் ஸ்லோவன் ஸ்டீபன்சுடன் போட்டியிட்ட சிமோனா ஹெலப் 3-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love