202
பாரீஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட்சலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரபேல் நடால் 11-வது முறையாக கிண்ணத்தினை வென்றுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற இந்தப் போட்டியில் நடப்பு சம்பியனான ஸ்பெனின் ரபேல் நடால் ஒஸ்ரியாவின் டொமினிக் தீமை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் 6-4,6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியீட்டி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
Spread the love