133
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த விஷேட கலந்துரையாடல் நாளை (12) நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கம், தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
Spread the love