178
குளோபல் தமிழ்ச் செய்தியார்…
20ம் திருத்தச் சட்டத்தை முழு அளவில் மாற்றியமைக்கவும் தயார் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தை முழமையாக மாற்றிஇ திருத்தங்களுடன் முன்வைக்கத் தயார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு தரப்புடனும் பேச்சவார்த்தை நடத்தத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love