150
மானிப்பாய் பகுதியில் உந்துருளியில் இளைஞர்கள் சிலர் வாள்களுடன் சென்று ;வீதியில் நின்றிருந்தோரை வாளைச் சுழற்றிக் காண்பித்து மிரட்டியுள்ளனர். வாள்களுடன் பயணித்தவர்களைக் கண்ட இளைஞர்கள் சிலர், அவர்களை விரட்டியுள்ள நிலையில்p அவர்கள் ஆணைக்கோட்டைச் சந்தியூடாக உயரப்புலம் வீதியில் வாள்களுடன் சென்றுள்ளனர். இந்தநிலையில் கொக்குவில் பகுதியினூடாக சென்ற அவர்கள் அங்கு காவற்துறையினர் நிற்றிருந்தனைக் கண்டு வாள்களை வீசியெறிந்து தப்பிச் சென்றுள்ளனர்.
Spread the love