154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தியா எக்நெலிகொடவை அச்சுறுத்தி திட்டியமைக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக நேற்றைய தினம் மாலை மேன்முறையீடு செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணி மஞ்சுள மாகும்புர தெரிவித்துள்ளார்
Spread the love