190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஞானசார தேரருக்கு எதிரான தண்டனை வரவேற்கப்பட வேண்டியது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு நீதிமன்றம் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
காணாமல் போன லங்கா ஈ நியூஸ் கேலிச்சித்திர கலைஞர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா எக்நெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்காக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கப்பட வேண்டியது சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
Spread the love