182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் இஸ்ரேல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியப் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஈரான் அரசாங்கம் கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுனி முஸ்லிம்களை ஷியா மதத்தினை தழுவச் செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பென்ஜமின் நெட்டன்யாகூ குறிப்பிட்டுள்ளார்.
Spread the love