175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனின் மின்னஞ்சல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில், எப்.பி.ஐயின் முன்னாள் தலைமை அதிகாரி ஜேம்ஸ் கொமி மாறுபட்ட நிலைப்பாட்டிக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க நீதித்துறை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஹிலரிக்கு எதிரான விசாரணைகளை அரசியல் பக்கச்சார்பாக நடத்தவில்லை எனவும் தெரிவிக்;கப்பட்டுள்ளது. கொமி அரசியல் பக்கச்சார்புடன் செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love