158
நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் போகோஹராம் தீவிரவாதிகளுக்கும், நைஜீரிய ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகின்ற நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள டம்போவா நகரத்தில் நேற்று இரவு போகோஹராம் தீவிரவாதிகள் இரண்டு இடங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்ட்டுள்ளது
Spread the love