181
இன்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து 124 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்திலும், 113 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும்112 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், உள்ளன.
அதேவேளை அவுஸ்திரேலியா 6-வது இடத்திலும் பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த 34 வருடத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியா இந்த சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன் 1984-ல் 6-வது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love