157
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான டுவெய்ன் அன்பிராய் என்பவர் இனந்தெரியாதோரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 வயதான பபுளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். ரென்ரக்சன் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார்.
புளோரிடாவில் உள்ள கடற்கரைப்பகுதில் ஒரு இருசக்கர வாகனத்தில் இனந்தெரியதோர் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.. இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love