179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரியில் யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.
பாடசாலையின் முதல்வர் அன்ரனிசாந்தா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அருட் தந்தையர்கள், யாழ் இந்திய துணைதூதுரக அதிகாரி ராஜூ மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் வலய கல்வித்திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
Spread the love