215
மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை தங்க வைப்பதற்காக, ராணுவ தளங்களில் தடுப்பு மையங்களை அமைக்க அமெரிக்க கடற்படை திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கலிபோர்னியா, அலபாமா மற்றும் அரிசோனா மாகாணங்களில் உள்ள கைவிடப்பட்ட விமான தளங்களில் தங்கியுள்ள 25 ஆயிரம் அகதிகளுக்காக இவ்வாறு தற்காலிக தடுப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் அகதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என டிரம்பின் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள்
Spread the love