200
ரஸ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் முதல் நடைபெற்ற போட்டியில் ஜீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் மற்றும் துனிசியா அணிகள் போட்டியிட்ட நிலையில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது
அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்கொரியாவும் மெக்சிக்கோவும் போட்டியிட்ட நிலையில் மெக்சிக்கோ 2 – 1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது . இதனைத் தொடர்ந்து சுவீடனுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் ஜெர்மனி 2 – 1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது
Spread the love