168
நாட்டில் சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசாங்கமும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களை ஒழிப்பதற்கு அதிருப்தி தெரிவிப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வணக்கத்திற்குரிய அஸ்கிரய தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Spread the love