Home உலகம் அமெரிக்காவில் செய்தி நிறுவனம் மீது தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவில் செய்தி நிறுவனம் மீது தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு…

by admin

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள த கப்பிட்டல் எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தின் செய்தியறையின் கண்ணாடி வழியாக டேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சமீப காலத்தில் அந்த செய்தி நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் வந்ததாக தெரிவித்த போலிஸார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெள்ளளைஇனத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் விரல் ரேகைகளை அழித்துவிட்டதாகவும் கூறப்படுகழனடறது.

மேலும் சம்பவம் நடைபெற்ற கட்டடத்திலிருந்து 170 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Wendi. Rebecca. Gerald. Robert. John. These are the victims of the Capital Gazette shooting

The victims in today’s shooting at the Capital Gazette have been identified.

These are their names, responsibilities at the paper, and photos.

Wendi Winters, Special Publications

Rebecca Smith, Sales Assistant

Robert Hiaasen, Assistant Editor, News

Gerald Fischman, Editorial Page Editor

John McNamara, Staff Writer

The names were released by the Anne Arundel County Police Department. The victims’ positions are according to the staff list on the Capital Gazette’s website. The photos are from the website and also the Baltimore Sun.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More