212
மேற்குவங்க மாநிலத்திலிருந்து காஷ்மீருக்கு சிறப்பு புகையிரதத்தில் சென்ற சென்ற எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 9 வீரர்கள் நடுவழியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்திலிருந்து காஷ்மீருக்கு சிறப்பு புகையிரதத்தில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 83 பிஎஸ்எப் வீரர்கள் புறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு உ.பி.யின் முகல்சாரி புகையிரத நிலையத்துக்கு அருகே புகையிரதம் சென்றபோது குறித்த 9 வீரர்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்எப் அதிகாரி முகல்சாரி புகையிரத காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Spread the love