209
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தால் பிணைமுறி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய இறுவெட்டுக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர், இன்று(29.06.18) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அறிக்கை ஒன்றை பெறுவதற்காக, உரிய தொலைபேசி உரையாடல்களை சமர்ப்பித்து அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்களுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் ஜூலை 20 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love