195
ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரின் நொக் அவுட் சுற்றில் இன்றையதினம் பிரேசில் அணி மற்றும் பெல்ஜியம் அணிகள் வென்று காலிறுதிக்குள் முன்னேறியுள்ளன. முதலாவது போட்டி மெக்சிக்கோ அணிக்கும் பிரேசில் அணிக்கும் இடையில் நடைபெற்ற நிலையில் பிரேசில் அணி 2-0 என்ற செற்கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அதேவேளை இரண்டாவது போட்டி பெல்ஜியம் மற்றும் ஜப்பான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற நிலையில் பெல்ஜியம் அணி 3-2 என்ற செற் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
Spread the love