124
தெவுந்தர – ஹக்மன வீதியில், பிட்டவல்கமுவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் நரவல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்ற உயிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவர்கள் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 19 வயதுடைய மாணவர்களே என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love