148
file photo
யாழ்ப்பாணம், அராலி பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அராலி, மேற்கை சேர்ந்த 71 வயதான கந்தையா நாகசாமி என்பவரது நடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கியவர் இன்று காலை சடலமாக காணப்பட்டுள்ளார். சடலத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான கயிறு போன்ற சிலர பொருட்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ள காபவல்துறையினர் இது கொலையாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love