181
யாழ்.கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்க அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் நடாத்தி உள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள யாழ்.கோட்டையினுள் இராணுவத்தினர் முகாம் அமைக்க காணிகளை தொல்லியல் திணைக்களம் காணி வழங்க உள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டை முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Spread the love