160
முன்னாள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீனாவிடமிருந்து நிதியை பெற்றதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் அவருக்கெதிராக நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐ.தே.க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரேணையை எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டுவருவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும் பிரேரணை கொண்டுவருவது குறித்தும் ஐ.தே.க ஆராய்ந்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love