Home இலங்கை விஜயகலாவின் பேச்சு – சுவிஸ் நீதிமன்றத் தீர்ப்பு – அப்துல்லா ஜெயபாலனின் கூற்று – சிங்கள நாளிதழின் எழுத்து….

விஜயகலாவின் பேச்சு – சுவிஸ் நீதிமன்றத் தீர்ப்பு – அப்துல்லா ஜெயபாலனின் கூற்று – சிங்கள நாளிதழின் எழுத்து….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.


விடுதலைப்புலிகளின் செயற்பட்டாளர்கள் சுவிஸர்லாந்தில் மீண்டும் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. லுசன் – பேர்ன், சூரிச், ஷொப்னசன் பாசல், ஆராவ் ஆகிய பிராந்தியங்களில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் இதற்கு பங்களிப்பு வழங்கி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என கூறியதை அடுத்த இந்த நிதித் திரட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என வழங்கிய தீர்ப்பை அடுத்தே அங்கு மீண்டும் அந்த அமைப்புக்கான நிதி சேகரிப்பை ஆரம்பிக்க வழிகிடைத்துள்ளதாகவும் புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பதாக அந்த அமைப்பின் சுவிஸ் தலைவர் அப்துல்லா ஜெயபாலன் கூறியுள்ளதாகவும் அந்த சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar July 10, 2018 - 8:07 pm

Wow what this so fishy. The fund collector’s name for LTTE is Abdulla Jeyabalan. What a name ya. Is this LTTE movement for tamil hindus or els for Muslim ISIS or Jihad ha ha ha. Though one thing is sure this lady political icon Vijayakala maheswaran so call UNP minister cum LTTE sympathiser started extracting funds for their own ill will. Just for their own luxury business. That’s all your honor. Not other than that. In fact where she had been tried to safe guard the Swiss kumar who raped and murdered the poor innocent girl Vithiya in their own tamil eelam Jaffna peninsula land. Who is the main fundraiser for this lady. Who she had tried so hard to safeguard him. Now she was panning in other way around. Hmmmmm these are the political folks so call such underworld mafia operatives ruined all our motherland Sri Lankan at last. May God bless mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More