156
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென, சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழில் ஆற்றிய உரையை, சிங்களத்துக்கு மொழிபெயர்க்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உரையைப் பதிவுசெய்த ஒலி நாடாக்களை, ஊடகங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவற்றில் இரண்டை, நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் உத்தவிட்டார்.
Spread the love