136
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் முன்னணி அணியான செல்சி (Chelsea) அணியின் தலைமை பயிற்சியாளர் அன்ரனியோ கொன்ரே (Antonio Conte ) அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் . அன்ரனியோ கொன்ரேயிகும் செல்சி அணியின் உரிமையாளருக்கும் இடையே நிலவிவந்த கருத்து வேறுபாடு காரணமாகவே அவரது ஒப்பந்தக்காலம் முடிவடைவதற்கு முன்பே பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்ரனியோ கொன்ரே தமைமையில் செல்சி 2016-17 பருவகாலத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது. இதன்போது செல்சி அணி விளையாடிய 38 போட்டிகளில் 30 இல் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love