179
லண்டனில் நடைபெற்று வரும்; கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கெவின் அண்டர்சனை எதிர்த்து; போட்டியிட்ட ஜோகோவிச் 7(7)-6(3) என கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
Spread the love