173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
சாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் ‘இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்’ (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் ‘மகர தோரணம்’ (சிறுகதைகள்) , சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த நிஷ்ஷங்க விஜேமான்னவின் ‘தாரா ஷியாமலீ குமாரசுவாமி’ (நாவல்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வே நடைபெற்றது.
Spread the love