559
படங்கள் – மற்றும் தகவல் – சர்வானந்தா…
வெறுவெளி நுண்கலைத்துறை, யாழ். பல்கலைக் கழகத்தின் அரங்கவிழா 2018, கடந்த வியாழக்கிழமை 19.07.2018 அன்று தொடங்கியது. அன்றைய ஆரம்ப விழாவில் நடைபெற்ற காத்தவராயன் கூத்தின் சில காட்சிகள். அருகிவரும் கூத்துக்கலை மென்மேலும் வளர உரமூட்டுவதாக இந்தக் கூத்து அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படங்கள் – மற்றும் தகவல் – சர்வானந்தா…
Spread the love